kerala கேரள ஆளுநரின் சட்ட ஆலோசகர் ராஜினாமா! நமது நிருபர் நவம்பர் 9, 2022 கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின், சட்ட ஆலோசகராக இருந்து மூத்த வழக்கறிஞர் கே.ஜாஜு பாபு ராஜினாமா செய்துள்ளார்.